முன்பு ஒருகாலத்தில் நைமிசாரணயம் எனும் வனத்தில் வசிப்பவர்களான தவ முனிவர்கள் பக்தியோடு வியாச மகரிஷியின் சிஷ்யரும் நற்குணங்களை உடையவருமான சூதமா முனிவரை பார்த்து பின்வருமாறு கேட்டார்கள்.
மகாபாக்கியசாலியான சூத முனிவரே! நீங்கள் நீண்ட காலம் சிரஞ்சீவியாகச் சுகத்தோடு வாழ்வீர்களாக! நாங்கள் சிலவற்றை கேட்க விரும்புகிறோம். நீங்கள் வியாஸ பகவானது திருவருளால் கடந்த காலத்தில் நடந்தவைகளையும் நிகழ்காலத்தில் நடப்பவைகளையும் இனி வருங்காலத்தில் நடக்கப்போவைகளையும் அறிந்து சொல்லக் கூடிய ஆற்றல் படைத்த ஞானி ஆதலால், தங்களுக்கு தெரியாத விஷயம் துளியுமிராது. சிவபெருமானின் தத்துவத்தையும் அவருக்குரிய சிறந்த பூஜை முறையையும் சிவனின் சரித்திரங்களையும் கூறியருள வேண்டும்.
ஜோதிலிங்கம் தோன்றிய கதை.
No comments:
Post a Comment