Add caption |
வேதத்தை பரப்பிய மனு
பரந்தாமனான ஸ்ரீ ஹரியை குறித்து நைமிசாரண்ணிய வனத்தில் சௌனகர் முதலான மகரிஷிகள் ஓர் அற்புத யாகத்தை தொடங்கினர். அதைக் காண வந்திருந்த சூத முனிவரை பார்த்து உரையாடலின் நடுவே சௌனகர் கேட்டார். பிரமம் எனப்படும் பரம்பொருளின் சொரூபத்தை தாங்கள் எங்களுக்கு விபரித்து கூறவேண்டும்.
இவ்வாறு சௌனகர் கேட்ட போது, அதனால் அளவற்ற மகிழ்ச்சி அடைந்த சூதர் அங்கே குழுமி இருந்த முனிவர்களை பார்த்து சொன்னார்.
No comments:
Post a Comment