Add caption |
பக்தனுக்கு அருளிய பரமன்
திரேதாயுகத்தில் கேசரி என்பவன் இருந்தான். அவனுக்கு வெகு காலமாக புத்திரப் பாக்கியம் ஏற்பட வில்லை. பிள்ளை இல்லாக் குறை நீங்க கேசரி சிவபெருமானைக் குறித்து தவம் செய்யத் தொடங்கினான்.
அன்ன ஆகாரங்களை விட்டு காட்டிலே கிடைக்கும் கனி கிழங்குகளை மட்டுமே புசித்து பரமனை தியானித்து வந்தான் கேசரி. கொஞ்சக் காலம் சென்றது. கனி கிழங்குகளை உணவாகக் கொள்வதை கைவிட்டான்.
No comments:
Post a Comment